Kiristhuvin Irunthu Pirikka Mudiyathu கிறிஸ்துவில் இருந்து பிரிக்க முடியாது
கிறிஸ்துவில் இருந்து பிரிக்க முடியாது
Unknown
Lyrics
Lyrics
கிறிஸ்துவில் இருந்து பிரிக்க முடியாது
உந்தன் உறவில் நீன்று தணிக்க முடியாது
5.மரணமானாலும், ஜீவனானாலும்,
தேவதூதர்கள் ஆனாலுமே
அதிகாரமானாலும், வல்லமையானாலும்
எதுவும் என்னை பிரிக்காது
2. உயர்வானாலும், தாழ்வானாலும்,
வேறெந்த சிருஷ்டியானாலுமே
உன்னத தேவனின் அன்பிலிருந்து
எதுவும் என்னை பிரிக்காது
3. உபத்திரவமானாலும்,
வியாகுலமானாலும், துன்ப பசியோ,
நிர்வாணமோ நாசமானாலும்,
மோசமானாலும் எதுவுமென்னை பிரிக்காது
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 6907
- Song ID
- kiristhuvin-irunthu-pirikka-mudiyathu-lyrics-song-chords-ppt
- Views
- 5
- Downloads
- 0