Kiristhuvin Sinthaiyai கிறிஸ்துவின் சிந்தையை

கிறிஸ்துவின் சிந்தையை
Unknown
Lyrics

Lyrics

கிறிஸ்துவின் சிந்தையை அறிந்து கொள்வோம் சீரான வாழ்வை பெற்றுக்கொள்வோம் வேண்டிடும் போது கிடைத்திடுமே தேவனின் சித்தம் செய்வோம் அல்லேலூயா அல்லேலூயா (8) 1. சத்துருவை மிதிக்க சத்தியம் எடுப்போம் தேவ சிந்தையில் வளர்வோம் சிந்தையை அறிந்து சித்தமே செய்து தேவனோடு வாழ்வோம் 2. உள்ளான மனிதன் புதிதாக மாற தேவ சிந்தையை அறிவோம் கிறிஸ்துவின் துடிப்பை நமதாக்கி கொண்டு தேவனுக்காய் ஓடுவோம் 3. சாட்சியாய் நிற்க ஊழியம் செய்ய தேவ சிந்தையில் நிறைவோம் தேசத்தில் இரட்சிப்பு பெருகிடத்தானே தேவனுக்காய் நிற்போம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
6905
Song ID
kiristhuvin-sinthaiyai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0