Kiristhuvukkul Eppothum Vetti கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் வெற்றி
கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் வெற்றி
Lyrics
கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும்
வெற்றி சிறக்க பண்ணுமே -2
எல்லா இடங்களிலும் உம்மை
வெளிப்படுத்த கிருபை தாருமே
வெற்றி சிறந்தவர்களாய் மாற (3)
கிருபை தாருமே-2
1. தோல்வி கண்டு அஞ்சின
நாட்கள் இனியும் வேண்டாம்
வெற்றி வந்திடும் பாதையைப்
பார்க்க வேண்டுமே வேண்டுமே
எல்லா தடைகளும் விலகுமே
புது வழிகளும் திறக்குமே -2
2. படையைப்போல எழும்பிடுவோம்
வெற்றி நமக்குத் தான்
எதிரி கண்டு அஞ்ச வேண்டாம்
ஜெயமும் நமக்குத் தான்
வெற்றி வேந்தன் இயேசு தான்
யுத்தம் செய்வார் நமக்காக
3. உலகமெங்கும் இயேசுவின் நாமம்
பரவிட வேண்டுமே
அந்தகார இருளும் விலகி
ஒளிவர வேண்டுமே
எல்லா ஜாதியும் உம்மைத் தொழ
எங்கள் மேலே இறங்கிடும்
Details
- Numeric ID
- 7351
- Song ID
- kiristhuvukkul-eppothum-vetti-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open