Kiristhuvukkul Eppozhuthum கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களுக்கே

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களுக்கே
Unknown
PPT
Lyrics

Lyrics

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களுக்கே வெற்றியை சிறக்க பண்ணினார் -2 எல்லா இடங்களிலும் அவர் வாசனை அறியும் அறிவை தந்தார் -2 1. ஜீவனின் வாசனை வீசும் என் நேசரின் மார்பில் சாய்வேன் -2 எந்நாளுமே எப்போதுமே கிறிஸ்துவினால் வெற்றி உண்டு -2 2. எமக்குள் வேத வெளிச்சம் நாம் எல்லோரும் வாசிக்கும் நிருபம் ஜீவனுள்ள தேவன் நமக்குள் என்றென்றும் ஜீவிக்கின்றார் 3. மரணமே உன் கூர் எங்கே பாதாளமே ஜெயம் எங்கே என் தேவனுக்கே ஸ்தோத்திரங்கள் ஜெயம் தரும் தேவனுக்கே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7352
Song ID
kiristhuvukkul-eppozhuthum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open