Kiruba Illama Naan Uyir Vaazhave கிருபை இல்லாம நான் உயிர்

கிருபை இல்லாம நான் உயிர்
Unknown
PPT
Lyrics

Lyrics

கிருபை இல்லாம நான் உயிர் வாழவே முடியாது உங்க கிருபையால் நான் இன்னும் வாழ்கிறேன் உங்க கிருபையால் நான் நிலை நிற்கிறேன் -2 எல்லாம் கிருபையே எல்லாம் கிருபையே எல்லாம் கிருபையே எல்லாம் கிருபையே -2 நான் நிற்பதும் கிருபையே நான் நிலைப்பதும் கிருபையே நான் உயிருடன் வாழந்து சுகமுடன் இருப்பதும் எல்லாம் கிருபையே மனுஷனை திருப்தி படுத்த முடியாது அவனுக்காய் உன் வாழ்க்கையை இழக்காதே -2 எதிர்பார்ப்போ அதிகம் தரும் ஆனா அன்போ கொஞ்சம் அவனால் உன் வாழ்க்கை எழுத முடியாது -எல்லாம் கிருபையே. வாழ்க்கையில் உயரும் போதும் பறக்காதே அங்கிருந்தும் விழும் போதும் கலங்காதே -2 துதிப்பவனும் அவனே மிதிப்பவனும் அவனே மனிதன் மனிதன் மனிதன் அவனே -எல்லாம் கிருபையே.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3941
Song ID
kiruba-illama-naan-uyir-vaazhave-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open