Kiruba Kiruba Kiruba Kiruba கிருபை கிருபை கிருபை கிருபை

கிருபை கிருபை கிருபை கிருபை
Unknown
Lyrics

Lyrics

கிருபை கிருபை கிருபை கிருபை ஏழை பாவி என் மேல் – ஆatma நேசா உம் கிருபையே என் உள்ளம் பொங்குதே அல்லேலூயா (3) ஆமென் துரோகி பாவி அசுத்தன் நான் கல்வாரி கிருபையால் – சந்தித்து மீட்டு இரட்சிப்பீர் உம் நேச கரத்தால் ஆனந்த பன்னீர் தேசத்தில் ஆண்டுகள் ஆயிரம் – ஒளிவீசும் தேசம் என் தேசம் ஓய்வின்றிப் பாடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1557
Song ID
kiruba-kiruba-kiruba-kiruba-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0