Kiruba Kiruba Kiruba Yesu கிருபை கிருபை கிருபை இயேசு

கிருபை கிருபை கிருபை இயேசு
Unknown
PPT
Lyrics

Lyrics

கிருபை கிருபை கிருபை இயேசு அப்பாவோட கிருபை-2 தடைகள் எல்லாமே இடிக்கச் செய்தார் கிருபை தண்ணீர் எல்லாமே தாண்டச் செய்தார் கிருபை-2 2. கண்ணீர் எல்லாமே துடைத்து விட்டார் கிருபை கஷ்டம் எல்லாமே போக்கி விட்டார் கிருபை 3. பாவம் எல்லாமே கழுவி விட்டார் கிருபை பாசத்தாலே என்னை அணைத்துக் கொண்டார் கிருபை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6915
Song ID
kiruba-kiruba-kiruba-yesu-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
5
Source
Open