Kiruba mattum podhun en vazhvileLyrics Song PP…

கிருப மட்டும் போதும் என் வாழ்விலே

Lyrics

கிருபை மட்டும் போதும் என் வாழ்விலே வேறு ஒன்றும் வேண்டாமே எப்போதுமே தாங்குகின்ற கிருபை நடத்துகின்ற கிருபை உயர்த்துகின்ற கிருப போதுமே 1. தாயின் கருவில் என்னை தெரிந்து கொண்டீரே வேண்டாம் என்று தள்ளிடவில்லையே 2. திக்கற்ற வேளையில் அருகில் தூக்கி தாங்கி சுமந்து வந்தீரே 3. பாவங்கள் எல்லாம் மன்னித்தவரே நோய்களை எல்லாம் சுகமாக்கினீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3098
Song ID
kiruba-mattum-podhun-en-vazhvile-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open