Kirubai Kirubai Deva Ellam கிருபை கிருபை தேவா

கிருபை கிருபை தேவா
Unknown
PPT
Lyrics

Lyrics

கிருபை கிருபை தேவா எல்லாம் உம் தயவால் நாதா-2 நிற்பதும் நடப்பதும் நான் உயிருடன் வாழ்வதும் (2) 1. ஸ்தோத்திரம் சொல்ல சொல்ல கிருபைகள் பெருகும் தேவனை மகிழ்விக்க அது ஒன்றே போதும் -2 துதிகளின் நடுவில் மகிழ்ந்திடும் தேவா (2) துதிகன மகிமை செலுத்துவேன் நாதா 2.நெருக்கங்கள் என்னை சூழ்ந்திட்ட போதும் அருகிலே வந்து ஆறுதல் தந்தீர்-2 குறைகளை நீக்கி கறைகளை போக்கி -2 நிறைவான வாழ்வுக்குள் நடத்திடும் தேவா 3. மிகுந்த இரக்கமும் உருக்கமும் நிறைந்த எங்கள் நல்ல தேவனும் நீரே உமக்கு நிகராக யாருண்டு தேவா உம்மைப் போல் நேசிக்க யாருண்டு நாதா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6913
Song ID
kirubai-kirubai-deva-ellam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open