Kirubai Kirubai Endrumullathu கிருபை கிருபை என்றென்றும்
கிருபை கிருபை என்றென்றும்
Lyrics
கிருபை கிருபை
என்றென்றும் உள்ள தேவ கிருபை
1.கஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
நஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
கண்ணீரை துடைக்கும் உம் கிருபை
கரம் பிடித்து நடத்தும் உம் கிருபை
2.பெலவீன நேரத்திலும் கிருபை
(என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை
சோர்ந்து போன நேரத்திலும் கிருபை
நம்மை சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை
3.தாழ்மையுள்ளவருக்கு கிருபை
தாராளமாய் கிடைக்குமே கிருபை
தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபை
அவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை
Details
- Numeric ID
- 3943
- Song ID
- kirubai-kirubai-endrumullathu-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open