Kirubai Kirubaiye கிருபை (8) கிருபையே என் இயேசுவின்

என் இயேசுவின்
Unknown
PPT
Lyrics

Lyrics

கிருபை (8) கிருபையே - என் இயேசுவின் கிருபை (8) கிருபையே - இந்தப் பாரில் நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் கிருபை கிருபை சறுக்கிடாமல் தாங்குவதும் உங்க கிருபை கிருபை நான் வாழ்வதும் கிருபை நான் விழாததும் கிருபை என் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் நன்மையும் கிருபையும் என்னை தொடரும் எத்தனையோ பேர் இந்த நாளைக் காணாத போது - இன்னும் ஒரு நாள் நானும் காண செஞ்ச கிருபை இளவயதின் பாவம் என்னை வீழ்த்தாமல் தயவாய் இரட்சிப்பையே இலவசமாய் தந்த கிருபை ஓட்டப்பந்தயம் ஓடுறேன் மெதுவாகத்தான் இருந்தும் இலக்கை அடைய செஞ்சது உங்க கிருபை மட்டும் தான்-கேட்டின் வழி எல்லாத்தையும் அறிந்திருந்தேன் நான் இருந்தும் என்ன தேடி வந்த கிருபை சிலுவையில் மன்னிப்பையே தந்த கிருபை உங்க கிருபை மட்டும் இல்லேன்னா எந்தன் ஆத்துமாவே என்னைக்கோ நான் இழந்து போய் இருப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6916
Song ID
kirubai-kirubaiye-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open