Kirubai Maa Kirubai Unnai Meetka கிருபை மா கிருபை உன்னை மீட்க

கிருபை மா கிருபை உன்னை மீட்க
Unknown
PPT
Lyrics

Lyrics

கிருபை மா கிருபை உன்னை மீட்க வந்த தேவா கிருபை கிருபை மா கிருபை இயேசு என்ற உன்னத கிருபை ஆதியில் வார்த்தையாய் இருந்த கிருபை மாம்சமாகவே வந்த கிருபை – 2 1. பாவிகளை மீட்க பரிசுத்தமாக்க பரம் துறந்து வந்த பரிசுத்த கிருபை – 2 கண்ணீரை துடைக்கும் கவலை போக்கும் கஷ்டங்கள் நீக்கும் கர்த்தரின் கிருபை – 2 2. நோய்களை தீர்க்கவே சாபத்தை போக்கவே தாழ்மையின் உருவாய் மாறிய கிருபை ஐயம் நீக்க வந்த கிருபை ஐந்து காயங்கள் ஏற்ற கிருபை 3. மரித்த லாசருவை உயிர்ப்பித்த கிருபை மரணத்தை ஜெயித்த மாபெரும் கிருபை வேதனை தீர்க்கும் வேண்டுதல் கேட்கும் விழித்திடும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3948
Song ID
kirubai-maa-kirubai-unnai-meetka-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open