Kirubai Meelanathey Song கிருபை மேலானதே உம்

கிருபை மேலானதே உம்

Lyrics

கிருபை மேலானதே – உம் கிருபை மேலானதே ஜீவனை பார்க்கிலும் – உம் கிருபை மேலானதே இவ் வாழ்க்கையை பார்க்கிலும் உம் கிருபை மேலானதே போக்கிலும் வரத்திலும் என்னை காத்தது கிருபையே – என் கால்கள் இடறாமல் என்னை காத்தது கிருபையே பலவீன நேரங்களில் – உம் கிருபை என் பெலனானதே சோர்வுற்ற வேளைகளில் – உம் கிருபை என்னை தாங்கிற்றே கஷ்டத்தின் நேரங்களில் – உம் கிருபை என்னை காத்ததே கண்ணீரின் மத்தியிலும் – உம் கிருபை என்னை தேற்றுதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5536
Song ID
kirubai-meelanathey
Views
1
Downloads
1