Kirubai Nirainthavarae Um Karam கிருபை நிறைந்தவரே உம் கரம்

கிருபை நிறைந்தவரே உம் கரம்
Unknown
PPT
Lyrics

Lyrics

கிருபை நிறைந்தவரே உம் கரம் எனக்காதரவே – 2 வருவீர் என் பாதையில் தருவீர் எனக்கானந்தமே – 2 1. கண்ணீரின் பாதையிலே உம் கரத்தால் தாங்கிடுமே – 2 நெருக்கத்தின் நேரத்திலே எனக்காக (துணையாக) நீர் நின்றிடுமே – 2 2. பாதங்கள் இடறும் போது நல்ல பாதையில் நடத்திடுமே – 2 சோதனை பெருகும் போது உம் மார்போடு அணைத்திடுமே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2323
Song ID
kirubai-nirainthavarae-um-karam-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0