Lyrics
கிருபை போதுமே உன்னை/என்னை மீட்கவே
கிருபை போதுமே பாவம் போக்கவே -2
எந்த நிலையிலும்
எல்லா காலத்திலும் கிருபை மட்டும் போதுமே -2
எந்நாளும் நடத்திடும் கிருபைதானே
எப்போதும் தாங்கிடும் கிருபைதானே-2
வெள்ளத்தின் மத்தியில் நோவாவை தாங்கிய
கிருபை என்றும் மாறிடாதே-2
அன்றும் இன்றும் ஒரே கிருபை தானே
என்றென்றுமே அதே கிருபை தானே -2 -கிருபை
கெட்ட குமாரனாய் இருந்த என்னையும்
அணைத்து சேர்த்து கொண்டீரே-2
பாவத்தை போக்கிடும் கிருபைதானே
ரட்சிப்பை கொடுத்திடும் கிருபைதானே-2 -கிருபை
சிலுவையில் உம் இரத்தத்தை சிந்தியே
என்னையும் பிள்ளையாய் மாற்றினீரே -2
மன்னிப்பு தந்திடும் கிருபைதானே
பரலோகம் சேர்த்திடும் கிருபைதானே -2 -கிருபை
அல்லே அல்லேலூயா அல்லே அல்லே அல்லேலூயா
அல்லே அல்லே அல்லே அல்லேலூயா அல்லே அல்லே
அல்லே அல்லேலூயா
Details
- Numeric ID
- 561
- Song ID
- kirubai-podhumae-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1