Kirubai Purinthenai Aal கிருபை புரிந்தெனை ஆள்

கிருபை புரிந்தெனை ஆள்

Lyrics

கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே கிருபை புரிந்தெனை ஆள் நிதம் 1.திரு அருள்நீடு மெய்ஞ்ஞான திரித்து வரில்நரனாகிய மாதுவின் வித்து 2.பண்ணின பாவமெலாம் அகல்வித்து நிண்ணயமாய் மிகவுந் தயைவைத்து 3.தந்திரவான்கடியின் சிறைமீட்டு எந்தை மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு 4.தீமை உறும் பல ஆசையை நீக்கிச் சாமி என்னை உமக்காலயம் ஆக்கி 5.தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து நல்வினையே செய்திராணி அளித்து 6.அம்பரமீதுறை வானவர் போற்ற கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2347
Song ID
kirubai-purinthenai-aal
Views
13
Downloads
4
Source
Open