Kirubai Soolnthathae கிருபை சூழ்ந்ததே

கிருபை சூழ்ந்ததே
Unknown
PPT
Lyrics

Lyrics

மாறிடா கிருபை என்னை சூழ்ந்ததே நித்திய ஆசீர்வாதங்கள் மூடிடுதே இம்மட்டும் காத்த உம் கிருபை இனிமேலும் நடத்தும் எல்லா அநீதிக்கும் விலக்கிடும் கிருபை பெரியது உம் கிருபை அருமையானது புதிய நாளில் புதிய கிருபை தாரும் இயேசுவே 1. தேற்றிட யாருமில்லை ஆற்றிட ஒருவரில்லை உம் கரம் என்னை தொட்டதே கிருபையினால் நான் வாழ்கிறேன் கிருபை வேண்டுமே கிருபையினால் நான் வாழ்கிறேன் கிருபை போதுமே 2. இக்கட்டு நாட்கள் இடுக்கண்கள் சூழ்ந்த நேரம் உம் கண்களில் கிருபை காட்டினீர் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்திட கிருபை வேண்டுமே வாழ்நாளெல்லாம் களிகூர்ந்திட கிருபை போதுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4975
Song ID
kirubai-soolnthathae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open