Kirubai Tharum Devaneu கிருபை தாரும் தேவனே தேவ கிருபை

கிருபை தாரும் தேவனே தேவ கிருபை

Lyrics

கிருபை தாரும் தேவனே தேவ கிருபை தாரும் தேவனே பெலவீனத்தில் பெலன் என்றீர் என் கிருபை போதும் என்றீர் பரிசுத்த அபிஷேகம் தந்தீர் பந்தயத்தில் வெற்றி தந்தீர் இரட்சண்ய நாட்களை தந்தீர் எல்லாமே இலவசம் என்றீர் நெருக்கத்திலே விடுதலை தந்தீர் நீதிமான் விழுவதில்லை என்றீர் கிருபையும் அமைதியும் தந்தீர் கிறிஸ்துவுக்குள் பிழைத்திரு என்றீர் ஆத்தும பாரங்களை தந்தீர் அறுவடைக்கு புறப்படு என்றீர் ஈசாயின் அடிமரம் என்றீர் எழுப்புதல் உன்னாலே என்றீர் ஊழிய கிருபையை தந்தீர் உலகத்தை கலக்கிடு என்றீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2304
Song ID
kirubai-tharum-devane
Views
12
Downloads
2
Source
Open