Kirubai Tharume கிருபை த…

கிருபை தாருமே கிருபை தாருமே

Lyrics

கிருபை தாருமே கிருபை தாருமே உம் கிருபை தாருமே உம்மை பின் செல்ல உம் ஊழியம் செய்ய கிருபை தாருமே 1) அதிகாலையில் உம்மை தேடுவேன் புது கிருபை தாருமே எவ்வேளையும் ஆராதிப்பேன் உம் ஆவியை ஊற்றுமே பெலவீனமான நேரம் கிருபை என்னை தாங்கும் நான் சோர்ந்து போன நேரம் உம் வார்த்தை என்னை தேற்றும் 2)விசுவாசத்தில் பேராடிட உம் கிருபை தாருமே பேராட்டத்தில் நான் ஜெயித்திட உம் பெலனும் தாருமே என்ன தான் நேரிட்டாலும் என் ஜீவன் போனாலும் நீர் அழைத்த அழைப்பில் நிற்க உம் கிருபை தாருமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4196
Song ID
kirubai-tharume-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
2
Source
Open