Kirubaikalai Ninaithu Ninaithu கிருபைகளை நினைத்து நினைத்து

கிருபைகளை நினைத்து நினைத்து
Unknown
Lyrics

Lyrics

கிருபைகளை நினைத்து நினைத்து உம்மை வாழ்த்துகிறேன் நினைத்து நினைத்து உம்மை போற்றுகிறேன் உந்தன் கிருபை பெரியதே உந்தன் கிருபை மேலானதே உந்தன் கிருபை விலகாதே உந்தன் கிருபை மாறாததே-2 1. கடந்த நாளெல்லாம் கூட வந்தீர் கருத்தாய் கனிவாய் நடத்தி வந்தீர்-2 கண்ணீரை துடைத்தீர் கரத்தை பிடித்தீர் எல்லாம் உந்தன் கிருபை தானே-2 2. எந்தன் விருப்பம் மறக்கச் செய்தீர் உந்தன் விருப்பம் நினைக்கச் செய்தீர் பெலனை கொடுத்தீர் பெலவானாக்கினீர் எல்லாம் உந்தன் கிருபை தானே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
6910
Song ID
kirubaikalai-ninaithu-ninaithu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0