Lyrics
2. கிருபையே (3) தேவ கிருபையே-4)
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்
உங்க கிருபை உங்க கிருபை தானே
நான் உயிரோடு வாழக் காரணம்
உங்க கிருபை உங்க கிருபை தானே -2
கிருபையே... தேவ கிருபையே..
(என்) ஜீவனைப் பார்க்கிலும்
(உம்) கிருபை நல்லதே -2
மேலானதே - கிருபை மேலானதே (3)
Details
- Numeric ID
- 1975
- Song ID
- kirubaiye-deva-kirubaiye-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0