Kirubaiyeinal Naangal Varugindrom கிருபையினால் நாங்கள் வருகின்றோம்

கிருபையினால் நாங்கள் வருகின்றோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

கிருபையினால் நாங்கள் வருகின்றோம் கிருபையினால் நிற்கின்றோம் கிரியைகளாலே அல்லவே கிருபையினால் மட்டுமே உந்தன் பிரசன்னத்தில் அழைத்தீர் நித்தமும் உமது பிரசன்னத்தில் சேர்த்திரே கிருபையாலே மட்டுமே (2 1. கர்த்தாவே நீர் எங்கள் குற்றங்களை எண்ணாமல் இரத்தத்தினால் சுத்தம் செய்த கிருபைக்காய் நன்றி (2) 2. சுகம் தரும் தெய்வம் நானே நானே உந்தன் பரிகாரி வார்த்தையினால் சுகமாக்கிடுவேன் நானே உந்தன் பரிகாரி 3.சுகம் தரும் தெய்வம் நீரே நீரே எந்தன் பரிகாரி வார்த்தையினால் சுகமாக்கினீரே நீரே எந்தன் பரிகாரி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6908
Song ID
kirubaiyeinal-naangal-varugindrom-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open