Kirubasanapathiyea Um Kirubaikal கிருபாசனபதியே உம் கிருபைகள்

கிருபாசனபதியே உம் கிருபைகள்

Lyrics

கிருபாசனபதியே உம் கிருபைகள் தர வேணுமே ஏழையின் புகலிடமே பக்தர்களின் மறைவிடமே உந்தனின் பாதம் பணிந்தால் முட்கள் கூட பூவாகும் சிங்கத்தின் கெபி கூட இன்ப வீடாய் மாறிடும் வேகத்தை நாம் சுமந்தால் சத்திய வேதம் நம்மை சுமக்கும் பாதைக்கு வழி காட்டும் சோதனையில் ஜெயம் கொடுக்கும் சந்தோஷ விண்ணொளியே சாந்தத்தின் சொரூபியே பொறுமைக்கு அதிபதியே என் அருமை இரட்சகரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2263
Song ID
kirubasanapathiyea-um-kirubaikal
Views
11
Downloads
4
Source
Open