Kirubayaal Vaalvathaal Kirubaikai கிருபையால் வாழ்வதால் கிருபைக்காய்

கிருபையால் வாழ்வதால் கிருபைக்காய்
Unknown
Lyrics

Lyrics

கிருபையால் வாழ்வதால் கிருபைக்காய் நன்றி சொல்கிறேன் உம் தயவினால் நிலை நிற்பதால் உம் தயவை எண்ணி பாடுகிறேன் – 2 1. பயங்கரமான பயங்கரமான பயங்கரமான குழியில் இருந்து தூக்கி எடுத்தாரே கிருபையினால் கன்மலை மீது என் கால்களை நிறுத்தி உறுதிப்படுத்தினார் நிரந்தரமாய் – 2 உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யா உம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா – 2 2. குறைவாக வாழ்ந்தேனய்யா நிறைவாக மாற்றினீரே நன்மையும் கிருபையும் என்னை தொடர செய்தீரே – 2 3. ஒன்றிற்கும் உதவா என்னை தேடியே வந்தீரய்யா கீர்த்தியும் புகழ்ச்சியும் என்னை சூழ செய்தீரே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4217
Song ID
kirubayaal-vaalvathaal-kirubaikai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0