Kirubayin Dhaevane கிருபையின் தேவனே

கிருபையின் தேவனே
Unknown
Lyrics

Lyrics

1.கிருபையின் தேவனே என்னை அவர் மாற்றினார் பாவமெல்லாம் கழுவியே இரட்சித்தார் பாவியான என்னையே அவர் தெரிந்தெடுத்தார் புதுவாழ்வு தந்து என்னை நேசித்தார் துதிப்பேன் நான் துதிப்பேன் இயேசுவை நான் துதிப்பேன் பாவமெல்லாம் நீங்கிற்றே துதிப்பேன்-2 இக்கட்டான பாதையில் என்னை அவர் நடத்தினார் இருள் சூழ்ந்த வேளையில் தாங்கினார் காயப்பட்ட கரத்தினால் என்னை தூக்கி மறைத்தார் நன்மையால் கிருபையால் நிரப்பினார் இயேசுவே பேசுமே என் நேசரே என் தேவனே இயேசுவே என் நேசரே என் தேவனே இயேசுவே என் நேசரே இயேசுவே என் தேவனே இயேசுவே என் இயேசுவே.. இயேசுவே..

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
6465
Song ID
kirubayin-dhaevane-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0