Kirugi Povathillai குறுகிப் போவதில்லை

குறுகிப் போவதில்லை
Unknown
Lyrics

Lyrics

( குறுகிப் போவதில்லை நீ குறைந்து போவதில்லை சிறுமைப்படுவதில்லை நீ தாழ்வு அடைவதில்லை ) யெகோவா தேவன் உன்னுடன் இருக்க தாழ்ச்சி அடைவதில்லை - நீ தளர்ந்து போவதில்லை கர்த்தரின் கைகள் குறுகவே இல்லை கர்த்தரின் வாக்கு மாறவே இல்லை -2 உன்னை அழைத்த உண்மை தேவன் பெருகச் செய்திடுவார் உள்ளங்கையில் வரைந்த தேவன் உன்னை உயர்த்திடுவார் -2 வாக்குத்தத்தம் செய்த தேவன் உன்னை என்றும் மறப்பதில்லை மறப்பதில்லை -2 தாயைப் போல தேற்றும் தேவன் ஏந்தி நடத்திடுவார் தந்தை போல சுமக்கும் தேவன் தாங்கி நடத்திடுவார் -2 நேற்றும் இன்றும் மாறா தேவன் கிருபையால் உன்னை மூடிக்கொள்வார் -2 ஆபிரகாமின் தேவன் உன்னை ஆசீர்வதித்திடுவார்..... இஸ்ரவேலின் தேவன் உன்னை என்றும் நடத்திடுவார் -2 ( குறுகிப் போவதில்லை நீ குறைந்து போவதில்லை சிறுமைப்படுவதில்லை நீ தாழ்வு அடைவதில்லை ) யெகோவா தேவன் உன்னுடன் இருக்க தாழ்ச்சி அடைவதில்லை - நீ தளர்ந்து போவதில்லை

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4197
Song ID
kirugi-povathillai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0