Kirupaiyae Kirupaiyae கிருபையே கிருபையே

கிருபையே கிருபையே
Unknown
PPT
Lyrics

Lyrics

கிருபையே கிருபையே நித்தம் என்னை சுமந்தது உம் கிருபையே கிருபையே கிருபையே நித்தம் என்னை சுமந்தது உம் கிருபையே வாழ முடியுமா என நினைத்த வேளையுண்டு என்ன செய்வேனோ என பயந்த நேரமுண்டு என்னை நினைத்தீரையா வாழ வைத்தீரையா என்னை நினைத்தீரையா தூக்கி சுமந்தீரையா வாழ முடியுமா என பயந்த நேரமுண்டு என்ன செய்வேனோ என நினைத்த வேளையுண்டு தூக்கி சுமந்தீரையா வாழ வைத்தீரையா தூக்கி சுமந்தீரையா வாழ வைத்தீரையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3953
Song ID
kirupaiyae-kirupaiyae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open