Kirusthuvukkul Oruvan Irundhaal P…

கிறிஸ்துவுக்குள் ஒருவன் இருந்தால்
Unknown
PPT
Lyrics

Lyrics

கிறிஸ்துவுக்குள் ஒருவன் இருந்தால் புது சிருஷ்டியாய் இருக்கிறான் -2 பழையவைகள் ஒழிந்து போயின எல்லாம் புதிதாய் மாறினதே -2 அல்லேலூயா அல்லேலூயா (4) 1. சவுல் எவ்வாறு பவுலாய் மாறினான் சந்தித்தார் இயேசு அவனையும் -2 கிறிஸ்துவுக்கு விரோதியானவன் கிறிஸ்துவின் அடியாய் ஆகினானே -2 2. அக்கிரமங்களிலும் பாவங்களிலும் அன்று மரித்து கிடந்தேனே கிறிஸ்து என்னை உயிர்ப்பித்தாரே இன்று சாட்சியாய் நிறுத்தினாரே 3. பொய்புரட்டு தீய எண்ணங்கள் பொல்லாத ஆசையும் அகன்றன கிறிஸ்துவுக்குள் புதிய எண்ணம் புதிய ஜீவியம் பெற்றேனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7350
Song ID
kirusthuvukkul-oruvan-irundhaal-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open