Kizhakkil Arpudha கிழக்கில் அற்புத நட்சத்திரம் பார்

கிழக்கில் அற்புத நட்சத்திரம் பார்

Lyrics

கிழக்கில் அற்புத நட்சத்திரம் பார் கிறிஸ்தேசு பிறந்தாரே – நாம் கர்த்தரைக் கொண்டாடுவோம் விண் நற்செய்தி கூறி நாம் பாடிடுவோம் கண் கண்டதே இரட்சண்யமே இது எல்லா ஜனத்திற்கும் சந்தோஷமே இருள் நீங்கி ஜீவஒளி வீசதே 1. பெத்லகேம் பாலனே பிதாவின் விண்மகனே பரலோக இராஜனே நரலோக மாந்தரைத் தேடி வந்தார் அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா பாடுவோம் ஆண்டவர் ஏசு எங்கள் இரட்சகரே 2. ஏரோது கலங்கினான் எம் ஏசு பிறந்ததால் கொலை செய்ய எண்ணினான் கர்த்தரோ சாத்தானை ஜெயித்தாரே அல்லேலூ அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் வல்லவர் ஏசு – நிகரில்லாவர் 3. நம் இன்ப ஏசுவே நம் ஆறுதல் இவரே சமாதான காரணர் சோதனை வேதனை நீக்கிடுவார் அல்லேலூ அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் நல் மீட்பர் ஏசு ஜீவன் தந்தவர் 4. பொய்யான பூவுலகில் மெய்யான மேசியா அன்பான ஏசய்யா மனுவான இம்மானுவேல் துணையே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் அல்பா ஒமேகா ஏசு ஜீவிக்கிறார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7892
Song ID
kizhakkil-arpudha-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open