Kizhakkum Maerkkum கிழக்கும் மேற்கும் Joel Thomasraj

கிழக்கும் மேற்கும் Joel Thomasraj

Lyrics

கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும் அடைப்பட்டு போனாலும் அணையும் என்று நான் எண்ணிய அக்கினி ஏழுமடங்கானாலும் (2) (என்) கண்களை ஏறெடுப்பேன் என் கைகளை உயர்த்திடுவேன் உம் முகம் நோக்கிடுவேன் நான் வெட்கப்படுவதில்லை (2) வானமும் பூமியும் மாறினாலும் உம் வார்த்தை மாறாதே காலையும் மாலையும் தாங்கிடும் தேவனின் கரங்கள் தளராதே (2) என் குடும்பம் வெட்கப்படுவதில்லை உம் ஜனம் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை உம்மை நோக்கி பார்த்தோர் வெட்கப்படுவதில்லை உம்மை நம்பினோர் வெட்கப்படுவதில்லை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8004
Song ID
kizhakkum-maerkkum-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open