Kodaana Kodiyaai Perugidavae

Lyrics

கோடான கோடியாய் பெருகிடவே கர்த்தரின் அதிசயங்கள் கண்டிடவே ஆவியின் கனிகள் நிறைந்திடவே வேண்டுகிறோம் இயேசுவின் நாமத்தாலே 1. மனைவி உன் வீட்டோர திராட்சைசெடி பிள்ளைகள் ஒலிவமர கன்றுகள்போல் இல்லத்தில் மகிழ்ச்சியை பெருகச் செய்ய வாக்குரைத்த தேவன் உண்மையுள்ளவர் 2. அலங்கத்திற்குள்ளே சமாதானமும் நிலைகளிலே என்றும் சந்தோசமும் இன்றும் என்றும் சாதாகாலமும் கர்த்தரின் கிருபையால் நிலைப்பதாக 3. சங்கீதம் கீர்த்தனை ஞானப்பாட்டு இவைகளால் கர்த்தரை ஸ்தோத்தரித்து ஒருவருக்காய் ஒருவர் ஜெபம்பண்ணி வாழ்க்கையின் அலைகளை தாண்டிடுவோம் Kodaana Kodiyaai Perugidavae Kartharin Adhisayangal Kandidavae Aaviyin Kanigal Nirainthidavae Vendugirom Yesuvin Naamathaalae 1. Manaivi Un Veetora Thiraatchai Chedi Pillaigal Oliva Mara Kandrugal Pol Illathil Magizchiyai Peruga Seyya Vaakuraitha Devan Unmaiyullavar 2. Alangathirkullae Samadhanamum Nilaigalilae Endrum Santhosamum Indrum Endrum Sadhakaalamum Kartharin Kirubaiyaal Nilaippathaga 3. Sangeetham Keerthanai Gnanapaatu Ivaigalaal Kartharai Sthoththarithu Oruvarukaai Oruvar Jebam Panni Vaalkkaiyin Alaigalai Thaandiduvom

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2401
Song ID
kodaana-kodiyaai-perugidavae
Views
13
Downloads
2