Kodi Nandri Ayyah கோடி நன்றி ஐயா கோடி நன்றி

கோடி நன்றி ஐயா கோடி நன்றி
Unknown
Lyrics

Lyrics

உங்க கிருபையினாலே உயிர்வாழ்கிறேன் உங்க இரக்கத்தாலே நிலை நிற்கிறேன்-2 நன்மைகள் எதிர்பாராமல் உதவிட்ட என் நேசரே-2 கோடி நன்றி ஐயா-2 நீர் செய்திட்ட நன்மைகளுக்காய்-2 1.கலங்கி நின்ற கண்ணீர் விட்டு கதறி நான் அழுகையில் கூக்குரல் கேட்டு எனக்கு பதில் தந்தீரே-2 பெலனற்று இருந்த என்னை பெலவானாய் மாற்றியே மகிழ்வித்து நடத்தினீரே-2 2.யாருமின்றி தனிமையில் நான் தவித்திட்ட நேரத்தில் தாங்கியே தப்புவித்து நடத்தினீரே-2 உதவுவார் யாருமின்றி ஒதுக்கப்பட்டு இருந்த என்னை உன்னதத்தில் நிறுத்தினிரே-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1309
Song ID
kodi-nandri-ayyah-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0