Kodiyavan Atru Ponanae கொடியவன் அற்றுப்போனானே

கொடியவன் அற்றுப்போனானே

Lyrics

கொடியவன் அற்றுப்போனானே எல்லை எல்லாம் சந்தோஷம் தானே நம்ம எல்லை எல்லாம் சந்தோஷம் தானே ஆயிரமல்ல பதினாயிரங்களை-2 வெற்றியை தந்துவிட்டாரே-2 கொடியவன் அற்றுப்போனானே 1.சீயோனே சீயோனே கெம்பீரித்து பாடு உன் இராஜா நடுவில வந்துவிட்டாரு-2 தீங்கை இனி காண்பதில்லை-2 வெற்றியும் சந்தோஷமும் பெருகுது பெருகுது-2 2.தமது ஜனத்தின் இரட்சிப்புக்காக தீவிரமாக புறப்பட்டாரே-2 கழுத்தளவாய் அஸ்திபாரம் திறப்பாக்கி-2 துஷ்டனின் வீட்டிலுள்ள தலைவனை வெட்டினீர்-2 3.நம்மை சிதறடிக்க பெருங்காற்றை போல் வந்தான் மறைவிடத்தில் வைத்து பட்சிக்க பார்த்தான்-2 அவனது ஈட்டியால் கிராமத்து அதிபதியை-2 உருவக் குத்தினீர் குத்தினீர் குத்தினீர்-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2659
Song ID
kodiyavan-atru-ponanae-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1