Kodiyavan Atruponanae கொடியவன் அற்றுப்போனானே

கொடியவன் அற்றுப்போனானே

Lyrics

கொடியவன் அற்றுப்போனானே எல்லை எல்லாம் சந்தோஷம் தானே நம்ம எல்லை எல்லாம் சந்தோஷம் தானே ஆயிரமல்ல பதினாயிரங்களை வெற்றியை தந்துவிட்டாரே கொடியவன் அற்றுப்போனானே 1.சீயோனே சீயோனே கெம்பீரித்து பாடு உன் இராஜா நடுவில வந்துவிட்டாரு தீங்கை இனி காண்பதில்லை வெற்றியும் சந்தோஷமும் பெருகுது பெருகுது 2.தமது ஜனத்தின் இரட்சிப்புக்காக தீவிரமாக புறப்பட்டாரே கழுத்தளவாய் அஸ்திபாரம் திறப்பாக்கி துஷ்டனின் வீட்டிலுள்ள தலைவனை வெட்டினீர் 3.நம்மை சிதறடிக்க பெருங்காற்றை போல் வந்தான் மறைவிடத்தில் வைத்து பட்சிக்க பார்த்தான் அவனது ஈட்டியால் கிராமத்து அதிபதியை உருவக் குத்தினீர் குத்தினீர் குத்தினீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1960
Song ID
kodiyavan-atruponanae-song-lyrics
Views
17
Downloads
1