Kodum Kolkathaa Malai கொடு…

கொடுங் கொல்கொதா மலை மேட்டினில்
Unknown
PPT
Lyrics

Lyrics

கொடுங் கொல்கொதா மலை மேட்டினில் உந்தன் கால்களின் சத்தமோ-2 பயங்கரமாய் அந்தப் பாவிகள் குத்திய சத்தமோ தேவனே -2 1. கோர குருசினில் இரத்தம் சிந்தியும் மன்னிக்கும் மனமோ உமக்கு -2 மண்ணில் எனக்காய் உந்தன் உயிரை குருசில் ஈந்த என் மன்னனே -2 2. வழியெங்கிலும் நிழல் போலவே உந்தன் சத்தமோ தேவனே என்னைக் காக்கவே உம்மைத் தந்தீரே இந்தப் பாவி எனக்காய் 3. இருள் சூழ்ந்தது சீலை கிழிந்தது. அந்தகாரம் சூழ்ந்ததெங்கும் இந்தப் பாவியின் இருள் நீக்கவே என்னுள் வாரும் எந்தன் இறைவனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7185
Song ID
kodum-kolkathaa-malai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open