Kokkarakko (2) Seval Kuvuthu கொக்கரக்கோ (2) கோழி கூவுது

கொக்கரக்கோ (2) கோழி கூவுது
Unknown
PPT
Lyrics

Lyrics

கொக்கரக்கோ (2) சேவல் குவுது – அது கொக்கரக்கோ (2) உன்னை அழைக்குது கொக்கரக்கோ கோ – கோ – கோ கொக்கரக்கோ காலை வேளை பிறந்ததென்று கூவி எழும்புதே – உன்னை கர்த்தர் இயேசு பாதத்தையே தேடச் சொல்லுது மூன்று முறை மறுதலித்த பேதுருவையும் அங்கு இரண்டு முறை கொக்கரித்து அழ வைத்தது

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5642
Song ID
kokkarakko-2-seval-kuvuthu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open