Kokkarako கொக்கரக்கோ கொக்கரக்கோ

கொக்கரக்கோ கொக்கரக்கோ
Unknown
PPT
Lyrics

Lyrics

கொக்கரக்கோ கொக்கரக்கோ சேவல் இப்போ கூவுதே விடியகால வெளிச்சம் வந்து சோகத்தெல்லா மறைக்குதே லப்பு டப்பு heart இப்போ ரெக்க கட்டி பறக்குதே வெள்ள உள்ளோ கொண்டவரு உள்ள இப்போ வந்தரே அடிக்குதடா காத்து இப்போ இயேன் பக்கமா பாத்து கொட்டுதடா மேகோ நா நிக்கிறத பாத்து தொறக்குதடா வாசல் நான் போற இடோ பாத்து நான் முன்னபோல இல்ல இப்போ ராஜா வீட்டுப்புள்ள பைத்தியமா அலஞ்சேனே திரிஞ்சேனே என்ன பக்குவமா தான் பக்கமா சேத்துக்குனாரே இப்ப குறை ஏதும் இல்ல நான் ராஜா வீட்டுப் புள்ள இனி தப்பு செய்ய மாட்டேன் நான் ராஜாவோட புள்ள இப்ப குறை ஏதும் இல்ல நான் ராஜா வீட்டுப் புள்ள இனி தப்பு செய்ய மாட்டேன் நான் ராஜாவோட புள்ள நிரந்தர சந்தோஷத்த நிரந்தர சந்தோஷத்த சுதந்திரமா தந்தாரே ராஜா வீட்டு புள்ள ஆவேசத காட்டுறியே ஏண்டா இந்த கோவோ ஆசைக்காக அலையறியே ஏண்டா இந்த மொகோ அன்பை மட்டும் காட்ட சொல்லி வந்தார் இந்த லோகோ அட அன்பை மட்டும் காட்டுங்கடா போவோம் பரலோகோ நடநடையா நடப்போமே நடப்போமே தெநோ நாலு பெற இயேசப்பாவ சொல்ல வைபோமே இப்போ குறையேது இல்ல நா ராஜா வீட்டுப் புள்ள இனி தப்பு செய்யமாட்டேன் நான் ராஜா ஓட புள்ள குறையேதும் இல்ல நா ராஜா வீட்டுப் புள்ள இனி தப்பு செய்ய மாட்டேன் நான் ராஜா ஓட புள்ள குறையேது இல்ல நா ராஜா வீட்டு புள்ள கொஞ்சம் உள்ள வந்து பாரு உனக்கு ஆசை வரும் மெல்ல

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7864
Song ID
kokkarako-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open