Koladithu Komaganai கோலடித்து கோமகனை

கோலடித்து கோமகனை
Unknown
Lyrics

Lyrics

கோலடித்து கோமகனை கொண்டாடுவோம் - நாம் கூறப்போகும் செய்தியை கேட்டு மகிழுங்கள் ஆடி பாடுவோம் கொண்டாடுவோம்-இயேசு மீண்டும் வருகிறார் பாடி ஆடுவோம் -2 1. எக்காள முழக்கத்தோடு மேகத்தின் நடுவிலே - மகிமையாய் வருகிறார் மணவாளனாய் - இயேசு -2 மரித்து உயிர்த்தவர் மணவாட்டியை தேடி வருகிறார் - மகிமையில் சேர்ந்திட மணவாட்டியே ஆயத்தமா காலேகம் மறுபடியும் வருகிறார் ஆட்டுக்குட்டியானவர் தூதர்கள் நடுவில் வருகிறார் ராஜராஜனாய் 2. பூலோகமீதிலே புத்தியுள்ள கன்னியரைப் போல் - மணவாளன் வரவை நாடி விழித்திருப்போம் பூமணம் வீசிடும் புதுமண பெண்ணாக புகலிடம் புகுந்திடும் கன்னியாய் மாறுவோம் நாம் - பரத்தின் தேவனை முகமுகமாய் பார்த்து துதித்திடுவோம் ஆனந்தமாக இயேசுவோடே நாம் சேர்ந்து வாழுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1310
Song ID
koladithu-komaganai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0