Kolkatha Malai Mithile

கொல்கதா மலை மீதிலே
Unknown
Lyrics

Lyrics

கொல்கதா மலை மீதிலே கோரக் குருசினில் தொங்கினார் ஏன் என்னைக் கைவிட்டீரோ என் இயேசு கலங்கினார் - கொல்கதா மலை - முள்முடி சிரசில் சூடினாரே உள்ளம் பதைக்குதே எள்ளி நகைத்தார் கொடியவர் கள்ளன்போல் தொங்கினாரே - கொல்கதா மலை - ஆணிக்க வந்த கருங்கால்கள் ஆணிகள் ஏற்றனவே இரக்கமற்றவன் ஈட்டிப் பாய்ச்ச இரத்தம் வழிந்தோடுதே - கொல்கதா மலை - தேகமெல்லாம் நைந்து தோயும் போது தேற்றிட யாருமில்லை அன்பரின் முகம் சோகத்தால் அந்தக் கேடடைந்ததே - கொல்கதா மலை - கொல்கதா மலை மீதிலே கோரக் குருசினில் தொங்கினார் ஏன் என்னைக் கைவிட்டீரோ என் இயேசு கலங்கினார் - கொல்கதா மலை - முள்முடி சிரசில் சூடினாரே உள்ளம் பதைக்குதே எள்ளி நகைத்தார் கொடியவர் கள்ளன்போல் தொங்கினாரே - கொல்கதா மலை - ஆணிக்க வந்த கருங்கால்கள் ஆணிகள் ஏற்றனவே இரக்கமற்றவன் ஈட்டிப் பாய்ச்ச இரத்தம் வழிந்தோடுதே - கொல்கதா மலை - தேகமெல்லாம் நைந்து தோயும் போது தேற்றிட யாருமில்லை அன்பரின் முகம் சோகத்தால் அந்தக் கேடடைந்ததே - கொல்கதா மலை - Kolkatha Malai Mithile lyrics songs,Kolkatha Malai Mithile song lyrics,Kolkatha Malai Mithile Lyrics Song Chords PPT -கொல்கதா மலை மீதிலே kolkatha malai mithile kora kurusinil thongkinar een ennaik kaivittiro en iyesu kalangkinar - kolkatha malai mulmuti sirasil sutinare ullam pathaikkuthe elli nakaiththar kotiyavar kallan pol thongkinare - kolkatha malai aanikku vantha karungkalkaL aanikaL eerranave irakkamarravan iittip payssa iraththam vazhinthotutho - kolkatha malai thekamellam nenthu thoyyum pothu therrita yarumillai anparin mukam sokaththal antha ketatainthE - kolkatha malai kolkatha malai mithile kora kurusinil thongkinar een ennaik kaivittiro en iyesu kalangkinar - kolkatha malai mulmuti sirasil sutinare ullam pathaikkuthe elli nakaiththar kotiyavar kallan pol thongkinare - kolkatha malai aanikku vantha karungkalkaL aanikaL eerranave irakkamarravan iittip payssa iraththam vazhinthotutho - kolkatha malai thekamellam nenthu thoyyum pothu therrita yarumillai anparin mukam sokaththal antha ketatainthE - kolkatha malai TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
kolkatha-malai-mithile-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
0
Source
Open