Kondaadum Vaalvile கொண்டாடும் வாழ்விலே

கொண்டாடும் வாழ்விலே
Unknown
PPT
Lyrics

Lyrics

கொண்டாடும் வாழ்விலே திண்டாட்டம் இல்லையே துதிக்கின்ற வாழ்விலே தோல்விகள் இல்லையே இல்லையே திண்டாட்டம் இல்லையே இல்லையே தோல்விகள் இல்லையே ஜெயம் தரும் தேவன் என்னோடிருக்கிறார் ஜெயிக்கின்ற தேவன் எனக்குள் வசிக்கிறார் 1.செங்கடல் பிளந்தது யோர்தான் பிரிந்தது எரிகோ வீழ்ந்தது அதிசயம் நடந்தது 2.ஆதிசபை ஊக்கமாய் ஜெபித்தது துதித்தது முடவர்கள் நடந்தனர் மரித்தவர் எழுந்தனர் (குருடர்கள் பார்த்தனர் செவிடர்கள் கேட்டனர்) - இல்லையே திண்டா 3.பவுலும் சீலாவும் ஜெபித்தனர் துதித்தனர் பூமி அதிர்ந்தது கதவுகள் திறந்தது (கட்டுகள் உடைந்தது விடுதலை வந்தது)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5648
Song ID
kondaadum-vaalvile-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open