Kondaaduvom இயேசு பிறந்தாரே நமக்கு மகிழ்ச்சியே

இயேசு பிறந்தாரே நமக்கு மகிழ்ச்சியே

Lyrics

இயேசு பிறந்தாரே நமக்கு மகிழ்ச்சியே எல்லையில்லாத மகிழ்ச்சி மகிழ்ச்சியே என்றென்றும் மாறாத மகிழ்ச்சி மகிழ்ச்சியே கொண்டாடுவோம் கொண்டாடுவோம் பாடிக் கொண்டாடுவோம் பாவக்கரை போக்கிடவே சாபந்தனை முறித்தாரே கட்டுகளை அறுத்தாரே சாத்தானை ஜெயித்தாரே நித்திய மகிழ்ச்சி தர இன்று பிறந்தாரே இரட்சிப்பை தந்தாரே சமாதானம் தந்தாரே சுகவாழ்வு தந்தாரே ஆசிகள் பொழிந்தாரே நித்திய மகிழ்ச்சி தர இன்று பிறந்தாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2512
Song ID
kondaaduvom-song-lyrics
Views
8
Downloads
0
Source
Open