Kondadu Kondadu Kondaduvom
கொண்டாடு கொண்டாடு கொண்டாடுவோம்
Lyrics
கொண்டாடு கொண்டாடு கொண்டாடுவோம்
இறை இரக்க ஆண்டவரை
கொண்டாடுவோம்
கைத்தட்டி கொண்டாடுவோம்
நன்றி சொல்லிக் கொண்டாடுவோம்
ஆர்ப்பரித்து கொண்டாடுவோம்
ஆராதித்துக் கொண்டாடுவோம்
காணாமல்போன ஆடு நானே
என்னையும் தேடிவந்த ஆயன் நீரே
காலைத்தோறும் புதிதானது
இறை இரக்கம் குறையாதது
காணாமல்போன திராக்மா நானே
தூய்மையாக்கி அணிந்துகொண்ட இறைவன் நீரே
காலைத்தோறும் புதிதானது
இறை இரக்கம் குறையாதது
காணாமல்போன பிள்ளை நானே
காத்திருந்து அரவணைக்கும் தகப்பன் நீரே
காலைத்தோறும் புதிதானது
இறை இரக்கம் குறையாதது
Details
- Numeric ID
- 0
- Song ID
- kondadu-kondadu-kondaduvom
- Slug
- kondadu-kondadu-kondaduvom
- Views
- 1
- Downloads
- 1