Kondaduvom Naam Kondatuvom கொண்டாடுவோம் நாம்

கொண்டாடுவோம் நாம்

Lyrics

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2 எக்காளம் ஊதி ஏழு நாட்களும் யெஹோவா தேவனைக் கொண்டாடுவோம் – 2 கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2 1. பலிகள் செலுத்தி பரிசுத்த சமூகத்தில் பாடி கொண்டாடுவோம் – 2 தீயவன் நடுவில் வருவதில்லை – 2 கர்த்தரோ ஜெயம் எடுத்தார் – நம் அகமகிழ்வோம் அக்களிப்போம் ஆனந்த சத்தமிடுவோம் – 2 கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2 2. நல்லவர் கர்த்தர் கிருபை உள்ளவர் என்று நாம் உயர்த்திடுவோம் – 2 கர்த்தரின் மகிமை மேகம்போல – 2 இறங்கட்டும் இந்நாளிலே – 2 3. அசைக்க முடியா கூடாரம் ஆவோம் அமைதியின் இல்லம் ஆவோம் – 2 நோயாளி என்று சொல்வதில்லை – 2 குற்றங்கள் நீங்கியது – நம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5537
Song ID
kondaduvom-naam
Views
1
Downloads
1