Kondaduvom Naam Kondaduvom கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

Unknown
Lyrics

Lyrics

ஆ ஆ ஆ ஆ சதாஸ்துதிப்போம் ஆ ஆ ஆ ஆ சதாஸ்துதிப்போம் இயேசுராஜனை - இயேசு இரட்சகா உம்மைத் துதிப்போம் இரட்சகா 1.கஷ்டம் வந்தாலும் துதிப்போம் நஷ்டம் வந்தாலும் துதிப்போம் எங்கள் வாழ்நாள் இன்பம் நித்ய பேரானந்தம் இயேசு தந்தானந்தம் 2. நிந்தையானாலும் துதிப்போம் கந்தையானாலும் துதிப்போம் பாடுபட்டிடுவோம் பரமேகிடுவோம் எங்கள் இயேசுவுடன் 3. துன்பம் என்றாலும் நாம் ஏற்போம் இயேசுவுடன் நாமும் ஆள்வோம் ஆமென் அல்லேலூயா இன்றும் அல்லேலூயா என்றும் அல்லேலூயா 4. மோசமென்றாலும் நாம் அஞ்சோம் பஞ்சம் என்றாலும் நாம் கெஞ்சோம் முன்னேறிடுவோம் கை கொட்டிடுவோம் கொடியேற்றிடுவோம் 5.அவமானமென்றாலும் துதிப்போம் பரிகாசம் சகிப்போம் மனரம்மியமாம் - எங்கள் ஜீவியமாம் மன சோர்வில்லையாம் 6. புறங்காட்டுவார்ளங்களிலில்லை பயங்கொண்டவர் யாருமே இல்லை எதிர்பேசிடுவோர் நாவை வென்றிடுவோ ஜெயம் கொண்டிடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1577
Song ID
kondaduvom-naam-kondaduvom-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0