Konja Kalam Yesuvukaga கொஞ்…

கொஞ்ச காலம் இயேசு
Unknown
PPT
Lyrics

Lyrics

கொஞ்ச காலம் இயேசுவுக்காக கஷ்டப்பாடு சகிப்பதினால் இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவை நான் காணும் போது-2 அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன்-2 1.கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை கடந்தென்று நான் மறைவேன்-2 ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்-2 2.இந்த தேகம் அழியும் கூடாரம் இதை நம்பி யார் பிழைப்பார்-2 என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே இயேசுவோடு நான் குடியிருப்பேன்-2 3.வீணை நாதம் தொனித்திடும் நேரம் வரவேற்பு அளிக்கப்படும்-2 என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார் எனக்கானந்தம் பொங்கிடுமே-2 4.பலியாக காணிக்கையாக படைத்தேனே உமக்காக-2 என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே ஏழை நான் என்றும் உம் அடிமை-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2709
Song ID
konja-kalam-yesuvukaga-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0