Konjum Azhaginai Paarka கொஞ்சும் அழகினை பார்க்க

கொஞ்சும் அழகினை பார்க்க
Unknown
PPT
Lyrics

Lyrics

கொஞ்சும் அழகினை பார்க்க போகிறேன் நெஞ்சம் குளிர்ந்திட! சொந்தம் என்று சொல்லி தூக்க போகிறேன் நெஞ்சம் மகிழ்ந்திட! மனதிலே சுமப்பேனே முத்தங்களை கொடுப்பேனே உலகையே வெறுப்பேனே உன்னதரே என் நேசரே என் வாழ்க்கை இனி மாறிடும் என் வலிகளும் மறைந்திடும் என் நிலைமையோ உயர்ந்திடும் என் கவலைகள் பறந்திடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7635
Song ID
konjum-azhaginai-paarka-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open