Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Cho…

கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்
Unknown
Lyrics

Lyrics

கூடாரவாசியே நித்தியர் இருக்கையில் நீ ஏன் கலங்குகிறாய் கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம் நீ ஏன் பதறுகிறாய் -2 நீ மேலானவைகளைத் தேடு நித்தியர் இயேசுவை நாடு – 2 நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானே புயல் வந்தால் சரிந்திடுமே -2 நிலையான நகரம் நமக்கிங்கு இல்லை நித்திய வாழ்வில் தானே -2 செல்வம் சுகமோடும் பேர் புகழோடும் சுகித்து நீ வாழ்கிறாயோ -2 சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள் உன்னையும் சந்திக்குமே -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4444
Song ID
koodaaravaasiyae-nithiyar-irukukaiyil-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0