KOODI KOODI NANDRI SONG REEGAN GOME…

Lyrics

கோடி கோடி நன்றி சொல்லியே பாடிப் பாடி உம்மை துதிப்பேன் நீர் நல்லவர் நீர் வல்லவர் என்றும் உண்மையுள்ளவர் உம்மை நோக்கி நான் கூப்பிட்டேன் என் விண்ணப்பத்தின் குரல் கேட்டீர் இருள் சூழ்ந்த நேரங்களில் ஒளியாக வந்தீரையா புதுப்படைப்பாக மாற்றினீரே புது கிருபைகள் பொழிந்தீரே தஞ்சமாக வந்தீரையா நெஞ்சம் அஞ்சாமல் காத்தீரையா என் இருதயமெல்லாம் போற்றும் இயேசையா உம் அன்பை துதிக்கும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2234
Song ID
koodi-koodi-nandri-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
15
Downloads
3
Source
Open