Koodume Ellam Koodum கூடுமே எல்லாம் கூடும் இயேசுவால்

கூடுமே எல்லாம் கூடும் இயேசுவால்
Unknown
PPT
Lyrics

Lyrics

கூடுமே எல்லாம் கூடும் இயேசுவால் கூடுமே எல்லாம் கூடும் கூடாததொன்றுமில்ல தேவனால் எல்லாம் கூடும் 1. கடல் மீது நடந்தீரையா கடும் புயல் அடக்கினீரே கற்சாடி தண்ணீரையும் கனிரச மாக்கினீரே அல்லாத லியோ பீல்எம் உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமே இல்ல உம்மாலே எல்லாம் ஆகும் 2. கற்பாறை பிளந்தீரையா ஆறுகள் ஓடச் செய்தீர் கண்ணீரின் பள்ளத்தாக்கை களிப்பாய் மாற்றினீரே 3. மன்னாவை தந்தீரையா மகிமையின் மேகம் நீரே மாராவின் தண்ணீரையும் மதுரமாய் மாற்றினீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3718
Song ID
koodume-ellam-koodume-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open