Kooduvoam Ondraai Kooduvoam கூடுவோம் ஒன்றாய் கூடுவோம்

கூடுவோம் ஒன்றாய் கூடுவோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

கூடுவோம் ஒன்றாய் கூடுவோம்-தேவ ராஜ்யத்தை நோக்கி நாமும் ஓடுவோம் பாரிலே பாவம் போக்கவே வந்த இயேசுவையே பாரதத்தில் கூறுவோம் விசுவாச கேடகம் நம் கையில் ஏந்துவோம் சுவிசேஷ போர்க்களத்தில் வீரராகுவோம் விசுவாசம் என்னும் நல் வேதத்தின் வார்த்தைக்கு வேராய் இருந்தானே ஆபிரகாம் வாக்குத்தத்தம் அதை வாழ்வின் அர்த்தமாக்கி வாழ்ந்தானே அது தானே நீதியாம் காயம் பட்ட மேனி கையால் தொட்ட பின்னே தோமாவில் விசுவாசம் தோன்றுதே காணாமல் இயேசுவை-நம்புவோர் நம்பிக்கை பாக்கியம் பெற்றதாய் ஆனது விசுவாசம் இல்லாமல் தேவனில் பிரியமாய் ஆவது கூடாத காரியம் நற்கிரியை இல்லாமல் விசுவாசம் மட்டுமே கொள்வதும் வீணாக போய் விடும் தன்னலம் கருதாமல் தன்னையே அர்ப்பணித்து வட தேசம் செல்கின்றார் மிஷனெரி தாராள மனதோடு திருச்சபையாகவே தவறாமல் ஜெபித்து என்றும் ஆதரி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3720
Song ID
kooduvoam-ondraai-kooduvoam-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open